ஜோதிடர் கைது-பாலியல் பலாத்காரம்-செய்திகள்
மென்பொறியாளர் மீது பாலியல்பலாத்காரத்தில் ஈடுபட்ட ஜோதிடர் ஒருவரை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.பெங்களூரு,ஹொய்சளா நகர் காவல் சரகத்திற்குட்பட்ட பகுதியில் வசித்துவருபவர் ஜோதிடர் தாமோதரன். எலெக்ட்ரானிக் சிட்டியில் உள்ள நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றும் மேற்கு வங்கமாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர்,கடந்த நவ.19-ஆம் தேதி ஜோதிடம் பார்க்க தாமோதரன் இல்லத்திற்கு தனது தோழியுடன் சென்றுள்ளார்.அப்போது ஒருமணி நேரம் ஜோதிடபலன்களை கூறி மனதை கரைத்த ஜோதிடர், இளம்பெண்ணுக்கு தீர்த்தம் என்று எதையோ கொடுத்துள்ளார். அதை குடித்தபிறகு, இளம் பெண்ணை தனி அறைக்கு அழைத்து சென்ற ஜோதிடர் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக அந்த பெண் சனிக்கிழமை அளித்துள்ள புகாரில் கூறப்பட்டுள்ளது.தனதுதோழியை வெளியே அனுப்பிவிட்டு தன்னை பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்தியதாக புகாரில் கூறியுள்ள இளம்பெண், அப்போதுஅவரது வீட்டில் யாருமிருக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில், வழக்கு பதிந்த போலீஸார் தாமோதரனை சனிக்கிழமை கைது செய்துவிசாரணை நடத்திவருகிறார்கள்.

No comments:
Post a Comment