சென்னை பன்னாட்டு விமான நிலையம் சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளன. ஆதம்பக்கம்த்தைச் சுற்றி அமைந்துள்ள மற்ற பகுதிகள், கிண்டி, நங்கநல்லூர், வானுவம்பேட்டை, பழவந்தாங்கல் மற்றும் ஆலந்தூர் ஆகும். ஆதம்பாக்கம், பரங்கி மலை ரயில் நிலையத்தை ஒட்டி அமைந்துள்ளது. வேளச்சேரி பகுதிக்கு அருகில் உள்ள பகுதி புனித தோமையர் ரயில் நிலையத்திற்கு அருகாமையில் இருக்கிறது. இதன் சுற்று வாட்டர பகுதிகளாக புனித தோமையர் மலை, கிண்டி, வேளச்சேரி, புழுதிவாக்கம், உள்ளகரம், நங்கைநல்லூர் மற்றும் பழவந்தாங்கள் பகுதிகள் அமைந்துள்ளன. இங்கிருந்து ரயில் மார்கமாகவும் பேருந்து மார்கமாகவும் பயணிக்க ஏதுவான பகுதி. பல புகழ் பெற்ற கோயில்கள், வங்கிகள், வணிக நிறுவனங்கள், சிறு தொழில் நிறுவனங்கள், மற்றும் பள்ளிகள் இப்பகுதியில் உள்ளன.
ஒரு மோசமான பெண்ணிடம் சிக்கி சீரழிந்த நீதி,நேர்மை, நியாயம் கொண்ட ,இறைபக்தி நிரம்பிய வாலிபனின் கதையிது. இந்த கதையில் வரும் பெயர்களும் சம்பவங்களும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல. கதையில் வரும் நாடும் ஊரும்- லாண்டியா தேசம்- வென்னை மாகாணம்- ஆல் நொந்த ஊர்,ஆல் நொந்த பாக்கம்,பூ நொந்த மல்லி,நரி நின்ற ஊர் மறறும் நொந்தல் பட்டு வஞ்சகபுரம் ஆகியன. கதாநாயகனின் பெயர் கோமணச்சாமி. ஆம் அவனிடம் மிஞ்சியது கோவணம் மட்டுமே அதான் அந்த பெயர். கதாநாயகியின் பெயர் நச்சுமாலா. நச்சுமாலாவும் அவர் குடும்பத்தார் செய்த கொடுமைகளும், அந்த நாட்டில் இருக்கும் நீதிபதி மற்றும் வழக்கறிஞர் செய்த துரோகங்களும் , கதா நாயகனின் சொந்த பந்தங்கள் செய்த துரோகங்களும், சமுதாயம் செய்த துரோகங்களும், கதாநாயகனின் உடன்பிறந்தோர் செய்த துரோகங்களும், கதாநாயகனின் உடன்பிறந்தோரின் வாழ்க்கை துணைவர்கள் செய்த துரோகங்களும் என பல இக்கதையில் வரும் சம்பவங்களாகும். இங்கு தரப்பட்டுள்ள ஊர்களும், பெயர்களும், அனைத்து சம்பவங்களும் கற்பனையே. இங்கு குறிப்பிடப்படும் விஷயங்கள் அனைத்துமே லாண்டியா தேசத்தில் நடக்கும் கற்பனைச் சம்பவங்கள். இவைகளை இந்தியாவில் நடக்கும் சம்பவங்களோடு ஒ்ப்பிட்டு பார்க்க வேண்டாம். இனி கதை படிக்க இங்கே கிளிக் பண்ணி கீழே பார்க்கவும்
No comments:
Post a Comment