ஒரு மோசமான பெண்ணிடம் சிக்கி சீரழிந்த நீதி,நேர்மை, நியாயம் கொண்ட ,இறைபக்தி நிரம்பிய வாலிபனின் கதையிது. இந்த கதையில் வரும் பெயர்களும் சம்பவங்களும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல. கதையில் வரும் நாடும் ஊரும்- லாண்டியா தேசம்- வென்னை மாகாணம்- ஆல் நொந்த ஊர்,ஆல் நொந்த பாக்கம்,பூ நொந்த மல்லி,நரி நின்ற ஊர் மறறும் நொந்தல் பட்டு வஞ்சகபுரம் ஆகியன. கதாநாயகனின் பெயர் கோமணச்சாமி. ஆம் அவனிடம் மிஞ்சியது கோவணம் மட்டுமே அதான் அந்த பெயர். கதாநாயகியின் பெயர் நச்சுமாலா. நச்சுமாலாவும் அவர் குடும்பத்தார் செய்த கொடுமைகளும், அந்த நாட்டில் இருக்கும் நீதிபதி மற்றும் வழக்கறிஞர் செய்த துரோகங்களும் , கதா நாயகனின் சொந்த பந்தங்கள் செய்த துரோகங்களும், சமுதாயம் செய்த துரோகங்களும், கதாநாயகனின் உடன்பிறந்தோர் செய்த துரோகங்களும், கதாநாயகனின் உடன்பிறந்தோரின் வாழ்க்கை துணைவர்கள் செய்த துரோகங்களும் என பல இக்கதையில் வரும் சம்பவங்களாகும். இங்கு தரப்பட்டுள்ள ஊர்களும், பெயர்களும், அனைத்து சம்பவங்களும் கற்பனையே. இங்கு குறிப்பிடப்படும் விஷயங்கள் அனைத்துமே லாண்டியா தேசத்தில் நடக்கும் கற்பனைச் சம்பவங்கள். இவைகளை இந்தியாவில் நடக்கும் சம்பவங்களோடு ஒ்ப்பிட்டு பார்க்க வேண்டாம். இனி கதை படிக்க இங்கே கிளிக் பண்ணி கீழே பார்க்கவும்

Saturday, 22 November 2014

கோடம்பாக்கம்

கோடம்பாக்கம் சென்னையின் முன்னேறிய பகுதிகளில் ஒன்றாகும். கோடம்பாக்கம் என்றாலே தமிழ்த் திரையுலகைதான் குறிப்பிடுவர். தமிழ் திரையுலகின் பெயரான‌ கோலிவுட் கோடம்பாக்கத்திலிருந்து வந்ததாகும்[4]. தமிழ்த் திரையுலகின் பல பிரபலங்கள் இங்கு வசிக்கின்றனர். ஏ.வி.எம் போன்ற பல திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள் கோட‌ம்பாக்க‌த்தின் அருகில் அமைந்துள்ளன.தி.நகர், வடபழநி, நுங்கம்பாக்கம், சூளைமேடு, அசோக் ந‌கர் மற்றும் மேற்கு மாம்ப‌லம் ஆகிய சென்னையின் பிறப் பகுதிகளுடன் கோடம்பாக்கத்தின் எல்லைகளாக உள்ளன.

No comments:

Post a Comment